தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Lightning-conductor, lightning-rodn. சூலிகை, இடி தாங்கி.
Lilacn. நறுமண மலர்ப்புதர்ச் செடிவகை, இளஞ்சிவப்பு நிறம், (பெ.) இளஞ்சிவப்பான.
Liliaciousa. அல்லிமலர்ச் செடியினஞ் சார்ந்த.
ADVERTISEMENTS
Lilnguafrancan. கீழை நடுகிலக்கடற் பகுதியில் வழங்கும் கலப்பு மொழி, இடையீட்டுப் பொதுமொழி, இடையீட்டுப் பொதுக்கருத்துப் பண்பு.
Lime-castn. கட்டிடத்தின் சுண்ண மேற்பூச்சுப் பாளம்.
Lime-juicen. எலுமிச்சம்பழப்பிழிவு, எலுமிச்சைச் சாற்றுக்குடிமம், சொறி-கரப்பான் மருந்தாகப் பயன்படும் எலுமிச்சம் பழச்சாறு.
ADVERTISEMENTS
Limerickn. வெற்று வேடிக்கைப்பாட்டு.
Linchpinn. கடையாணி, சக்கரக் காப்பாணி.
Lincoln greenn. பச்சைவண்ணத் துணிவகை.
ADVERTISEMENTS
Linguistica. மொழி நுலாராய்ச்சி சார்ந்த, மொழி சார்ந்த வகை.
ADVERTISEMENTS