தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Loansocietyn. கடனுதவிச் சங்கம், தவணைப் பங்குவரி செலுத்தும் உறுப்பினர்களுக்கு வரி நிதியிலிருந்து கடன் கொடுத்துதவும் சங்கம்.
Lobcousen. (கப்) காய்கறி சேர்த்து வதக்கப்பட்ட இறைச்சி உணவுவகை.
Local n. நிகழ்ச்சி நடந்த இடம்.
ADVERTISEMENTS
Local n. நிலக்குடிவாணர், உள்ளுர்த் தொழில்வாணர், உள்ளுர் மேடைப் பேச்சாளர், பத்திரிகை உள்ளுர்ச்செய்தி, திணை அகவட்ட அஞ்சல் தலை, திணைவட்டத்தொடர்வண்டி, (பே-வ.) உள்ளுர்ப் பொது அருந்தகம், (பெ.) இடஞ் சார்ந்த, உள்ளுருக்குரிய, நில வட்டாரத்துக்குரிய, குறிப்பிட்ட இடத்தி
Localismn. தனியிடப்பற்று, திணைவட்டாரப்பற்று, திணைநிலைக் கருத்துக்குறுக்கம், திணை வட்டாரச் சார்பு, வட்டார மரபு, வட்டார வழக்கு.
Localityn. திணையிடம், வட்டாரம், நிகழ்விடம், இடச்சூழல், சூழமைவிடம், அமைப்பிடம், இடக்குறிப்பு, வட்டார அறிவு.
ADVERTISEMENTS
Localizev. இட எல்லைக்குட்படுத்து, இட எல்லையுள் வகுத்தமை, வட்டார எல்லையுட்படுத்து, வட்டார பண்பூட்டு, நடுவாட்சி வலுத்தளர்த்து, கிளையாட்சி வலுப்படுத்து, தனிப்படுத்திக் கவனி, கவனத்தை ஒருமுகப்படுத்திக் காண்.
Localsn. pl. வட்டார முறைத் தேர்வுகள், வட்டாரத்தோறும் நடத்தப்படும் பல்கலைக்கழகத் தேர்வுகள்.
Locatev. இடங்குறிப்பிட்டுக் காண், நுணுகி இடங்குறி, சூழிடங்காண், எல்லைகுறி, இடத்தில் அமைவி, இடநிறுவு, சூழலில் அமைவி.
ADVERTISEMENTS
Locationn. இட அமைவு, இடச்சூழல், சரியான இடம், திரைப்படப்பிடிப்பு வகையில் படத்தின் பகுதி எடுக்கப்படும் வௌதயிடம்.
ADVERTISEMENTS