தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Loco n. புகைவண்டி இயக்குபொறி.
Loco n. கால்நடைகளுக்கு மூளைக்கோளாறை உண்டுபண்ணும் அவரைக் குடும்பத்தைச் சார்ந்த அமெரிக்க நச்சுச் செடிவகை.
Loco citatoadv. (ல.) ஏற்கனவே மேற்கோளாகக் காட்டப்பட்ட பகுதியில்.
ADVERTISEMENTS
Loco-diseasen. அமெரிக்க அவரைக்குடும்ப நச்சுச் செடிவகையைத் தின்பதனால் கால்நடைகளுக்கு ஏற்படும் மூளை நோய்.
Locomotev. (உயி.) புடைபெயர், இடம்விட்டு இடம் பெயர்.
Locomotionn. புடைபெயர்வு, இடம்விட்டு இடம் பெயர்வு, இடம் பெயரும் ஆற்றல், பயணம், செயற்கை இடமாற்ற முறை.
ADVERTISEMENTS
Locomotiven. தொடர்வண்டி இயக்கு பொறி, தன் ஆற்றலாலேயே இடம் பெயர்ந்தியங்கும் பொறி, இடம்பெயர்வு செல்ல உதவும் விலங்கு, (பெ.) புடைபெயர்ச்சிக்குரிய, இடம் பெயரும் ஆற்றலுடைய, ஓரிடத்தில் நிலைத்திராத,. தானே தன்ஆற்றலால் புடைபெயர்ந்தியங்குகிற, இடத்துக்கிடம் கொண்டு செல்கிற.
Locomotorn. புடைபெயர் வண்டி, புடைபெயர்பவர், (பெ.) இடம்விட்டு இடம்பெயரும் ஆற்றலுள்ள, ஓரிடத்தில் நிலைத்திராத.
Locomotorya. இயங்குகிற, ஓரிடத்தில் நிலைத்திராத, இடம் பெயர்வுடைய.
ADVERTISEMENTS
Loculusn. (வில., தாவ., உள்.) பள்ளக்குழிகளுள் ஒன்று.
ADVERTISEMENTS