தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Logicala. நேர்மையான, வாதப் பொருத்தமுடைய, காரண காரியத் தொடர்புடையட, நேர்மைப்பொருத்தமுடைய பொருத்தமாக வாதிக்கப்பட்ட, வருமுறையான, உய்த்துணரும் இயல்புடைய, தருக்கமுறைப்படக்கூடிய, எளிதில் நிலைநாட்டக்கூடிய, எதிர்வாதத்துக்கு நிற்கக்கூடிய, நம்பத்தக்க, சரியான வாதத்திற்கு இடந்தருகிற, பகுத்தறிவுக்குப் பொருத்தமான.
Logiciann. அளவை நுல் வல்லான், தார்க்கிகன்.
Logistica. கணிப்பியல் திட்டம் சார்ந்த, தகவுப் பொருத்தமான, சரி அளவுப் பொருத்தமுடைய.
ADVERTISEMENTS
Logisticsn. pl. போர்வீரர்களை அணிவகுத்து நடத்துங்கலை, கடற்படைக்குத் தேவையனவற்றை அளித்துக் காப்பாற்றுங் கலை.
Logomachyn. சொற்போர்.
Loin-cloth, n.,அரைத்துணி.
ADVERTISEMENTS
Lombardica. லம்பார்டியைச் சார்ந்த, லம்பார்டி பகுதி மக்களுக்குரிய, ஹ்3 ஆம் நூற்றாண்டுகளுக்கிடைப்பட்ட சிற்பப் பாணிக்கு உரிய, 156-ஆம் நூற்றாண்டுகளுக்குரிய ஓவியக்கலைப் பாணிக்கு உரிய.
London clayn. (மண்.) தென்கிழக்கு இங்கிலாந்தின் மூன்றாம் பரிவு மண்ணியற் படிவு.
London particularn. (பே-வ.) லண்டன் நகரத்திற்கே தனிச் சிறப்பாயமைந்த மூடுபனி வகை.
ADVERTISEMENTS
Long-clothesn. கைக்குழந்தையின் ஆடைகள்.
ADVERTISEMENTS