தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Locum tensesn. பகர ஆள்.
Locusn. இடம், குறிப்பிடம், நிலையிடம், (கண.) புள்ளிவரைதளம் ஆகியவற்றின் திரிபடிவம்.
Locustn. வெட்டுக்கிளி, அழிகேடன், சால் விழுங்கி, நடு நிலக் கடலக மரவகையின் கனி, இலவங்க வகை மரக்கொட்டை, இலவங்க மரவகை நெற்று.
ADVERTISEMENTS
Locust-bird, locusteatern. வெட்டுக்கிளியை உண்ணும் பறவை வகை.
Locust-treen. கொம்பு போன்ற காயுடைய நடுநிலக் கடலக மரவகை.
Locutionn. பேச்சு, பேசும்பாணி, சொல்நடை, சொற்றொடர்ப்பாங்கு, நடைமரபுப் பாங்கு.
ADVERTISEMENTS
Locutoryn. துறவி மடங்களில் உரையாடல் அறை, வரவேற்புக்கூடம், துறவிமட வாசிகளுக்கும் வௌதயார்களுக்கும் இடையே பேட்டிக்கான கம்பியழி.
Logaoedicn. கிரேக்க மொழியில் முதலசை நிண்ட மூவசை ஈரசை விரவிய யாப்பு வகை, முதலசை நிண்ட மூவசை ஈரசை விரவிய யாப்புமுறை சார்ந்த.
Log-cabinn. கட்டைகளால் இயன்ற குடில்.
ADVERTISEMENTS
Logicn. ஏரணம், அளவை நுல், தருக்கமுறை, தருக்க முறை ஏடு, வாதமுறை, வாதப்போக்கு, தருக்கத்திறமை, தருக்கம், வாதம், முறைமையாற்றல், மாறா நியதி, விலக்க முடியா நிலை.
ADVERTISEMENTS