தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Lockiana. ஜான் லாக் என்ற மெய்விளக்க அறிஞரைப் பின்பற்றுகிற, லாக்கின் கோட்பாட்டைச் சார்ந்த.
Lockjaw, locked-jawn. வாய்ப்பூட்டு நோய்.
Lock-keepern. கால்வாயின் தளமாற்ற அடைப்புக்காவளர்
ADVERTISEMENTS
Lockmann. 'மான்' தீவில் பிண ஆய்வாளரின் துணைவர்.
Locknutn. மரையாணி கழலாமலிருப்பதற்கான பூட்டமைவு.
Locksn. pl. தலைமுடி, தலைமயிர்.
ADVERTISEMENTS
Locksmithn. கொல்லன், பூட்டுச் செய்பவன், பூட்டுகளைப் பழுது பார்ப்பவன்.
Lockspringn. கடிகார மேல்மூடியை மூடவைக்கும் சுருள் வில்.
Lock-stitchn. இழைப்பூட்டுத் தையல், ஈரிழைகள் உறுதியாகச் சேரும்படி தையல் இயந்திரத்தில் பின்னப்பட்ட பூட்டுத்தையல்.
ADVERTISEMENTS
Lockupn. பள்ளி அடைப்பு, கடையடைப்பு, அடைப்பு நேரம், மூலதனக் கட்டப்பாடு, கட்டுப்பட்ட மூலதனம், சிறைக்கூட மனை, கைதிகள் தற்காலத் தங்கலாகப் பயன்படும் மனை, சிறைக்கட்டறை.
ADVERTISEMENTS