தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Loansociety | n. கடனுதவிச் சங்கம், தவணைப் பங்குவரி செலுத்தும் உறுப்பினர்களுக்கு வரி நிதியிலிருந்து கடன் கொடுத்துதவும் சங்கம். | |
Lobcouse | n. (கப்) காய்கறி சேர்த்து வதக்கப்பட்ட இறைச்சி உணவுவகை. | |
Local | n. நிகழ்ச்சி நடந்த இடம். | |
ADVERTISEMENTS
| ||
Local | n. நிலக்குடிவாணர், உள்ளுர்த் தொழில்வாணர், உள்ளுர் மேடைப் பேச்சாளர், பத்திரிகை உள்ளுர்ச்செய்தி, திணை அகவட்ட அஞ்சல் தலை, திணைவட்டத்தொடர்வண்டி, (பே-வ.) உள்ளுர்ப் பொது அருந்தகம், (பெ.) இடஞ் சார்ந்த, உள்ளுருக்குரிய, நில வட்டாரத்துக்குரிய, குறிப்பிட்ட இடத்தி | |
Localism | n. தனியிடப்பற்று, திணைவட்டாரப்பற்று, திணைநிலைக் கருத்துக்குறுக்கம், திணை வட்டாரச் சார்பு, வட்டார மரபு, வட்டார வழக்கு. | |
Locality | n. திணையிடம், வட்டாரம், நிகழ்விடம், இடச்சூழல், சூழமைவிடம், அமைப்பிடம், இடக்குறிப்பு, வட்டார அறிவு. | |
ADVERTISEMENTS
| ||
Localize | v. இட எல்லைக்குட்படுத்து, இட எல்லையுள் வகுத்தமை, வட்டார எல்லையுட்படுத்து, வட்டார பண்பூட்டு, நடுவாட்சி வலுத்தளர்த்து, கிளையாட்சி வலுப்படுத்து, தனிப்படுத்திக் கவனி, கவனத்தை ஒருமுகப்படுத்திக் காண். | |
Locals | n. pl. வட்டார முறைத் தேர்வுகள், வட்டாரத்தோறும் நடத்தப்படும் பல்கலைக்கழகத் தேர்வுகள். | |
Locate | v. இடங்குறிப்பிட்டுக் காண், நுணுகி இடங்குறி, சூழிடங்காண், எல்லைகுறி, இடத்தில் அமைவி, இடநிறுவு, சூழலில் அமைவி. | |
ADVERTISEMENTS
| ||
Location | n. இட அமைவு, இடச்சூழல், சரியான இடம், திரைப்படப்பிடிப்பு வகையில் படத்தின் பகுதி எடுக்கப்படும் வௌதயிடம். |