தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Lithic a. கல்சார்ந்த அல்லது குண்டிக்காயில் கல்லுடைய.
Lithic a. (வேதி.) கல்லியம் சார்ந்த.
Lithontripticn. (மரு.) குண்டிக்காயில் உள்ள கறகளை உடைக்கும் மருந்து.
ADVERTISEMENTS
Little-casen. (வர.) சிறைக்கூட முடக்க அறை.
Liver-colourn. ஈரல் நிறம், கருஞ்சிவப்பும் பழுப்பும் கலந்த நிறம்.
Liver-complaintn. ஈரல் நோய்.
ADVERTISEMENTS
Live-stockn. வீட்டு விலங்குகள்.
Loachn. உணவாகப் பயன்படும் நன்னீர்வாழ் சிறு மீன் வகை.
Load-displacement, load-draughtn. எடைமான மூழ்கு வரை, ஏற்றிய எடையால் கப்பல் அமிழும் வரைமட்டம்.
ADVERTISEMENTS
Loanofficen. கடனுதவிப் பணிமனை, அரசாங்கத்துக்குரிய தவணை வரிகளைப் பெறும் நிலையம்.
ADVERTISEMENTS