தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Logical | a. நேர்மையான, வாதப் பொருத்தமுடைய, காரண காரியத் தொடர்புடையட, நேர்மைப்பொருத்தமுடைய பொருத்தமாக வாதிக்கப்பட்ட, வருமுறையான, உய்த்துணரும் இயல்புடைய, தருக்கமுறைப்படக்கூடிய, எளிதில் நிலைநாட்டக்கூடிய, எதிர்வாதத்துக்கு நிற்கக்கூடிய, நம்பத்தக்க, சரியான வாதத்திற்கு இடந்தருகிற, பகுத்தறிவுக்குப் பொருத்தமான. | |
Logician | n. அளவை நுல் வல்லான், தார்க்கிகன். | |
Logistic | a. கணிப்பியல் திட்டம் சார்ந்த, தகவுப் பொருத்தமான, சரி அளவுப் பொருத்தமுடைய. | |
ADVERTISEMENTS
| ||
Logistics | n. pl. போர்வீரர்களை அணிவகுத்து நடத்துங்கலை, கடற்படைக்குத் தேவையனவற்றை அளித்துக் காப்பாற்றுங் கலை. | |
Logomachy | n. சொற்போர். | |
Loin-cloth, n., | அரைத்துணி. | |
ADVERTISEMENTS
| ||
Lombardic | a. லம்பார்டியைச் சார்ந்த, லம்பார்டி பகுதி மக்களுக்குரிய, ஹ்3 ஆம் நூற்றாண்டுகளுக்கிடைப்பட்ட சிற்பப் பாணிக்கு உரிய, 156-ஆம் நூற்றாண்டுகளுக்குரிய ஓவியக்கலைப் பாணிக்கு உரிய. | |
London clay | n. (மண்.) தென்கிழக்கு இங்கிலாந்தின் மூன்றாம் பரிவு மண்ணியற் படிவு. | |
London particular | n. (பே-வ.) லண்டன் நகரத்திற்கே தனிச் சிறப்பாயமைந்த மூடுபனி வகை. | |
ADVERTISEMENTS
| ||
Long-clothes | n. கைக்குழந்தையின் ஆடைகள். |