தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Lovelacen. கைதேர்ந்த பெண் வேட்டையாளர், சமூகக் கட்டுப்பாடுகளுக்கு உட்படாதவர்.
Lovelockn. பின்னற் சுருணை.
Love-matchn. காதல் மணம்.
ADVERTISEMENTS
Lovesicka. காதலால் ஏக்கமுற்ற, காதலுக்கு அலந்த, காதலால் நலிவுற்ற,
Loving-cupn. விருந்து மேடையிற் சுற்றி அனுப்பப்படும் பெரிய இன்தேறல் கலம்.
Lower-bracketa. பட்டியலின் அடியிற் சேர்க்கப்பட்ட.
ADVERTISEMENTS
Loxodromicn. எல்லா நிரைகோடுகளையும் சம அளவில் ஊடுருவிச் செல்லுஞ் சாய்வரை, (பெ.) சாய்வான தன்மையில் கப்பலிற் பயணஞ் செய்கிற, சாய்வாக மிதந்துசெல்கிற, எல்லா நிரைகோடுகள் வகையிலும் ஒரே வாய்வளவில் ஊடு செல்கிற.
Loxodromicsn. எல்லா நிரைகோடுகளையும் சம அளவில் ஊடுருவிச் செல்லும் கப்பற் பயண முறை.
Lubnricativea. உயவுப்பண்புடைய, உராய்வுதடுக்கிற.
ADVERTISEMENTS
Lubricantn. மசகுப் பொருள், உராய்வுகாப்புப் பொருள். (பெ.) மசகியலான, உராய்வுதடுக்கிற.
ADVERTISEMENTS