தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Lucida. துலக்கமுள்ள, தௌதவான, நன்கு விளங்குகிற, (பூச்., தாவ.) வழவழப்பும் பளபளப்புமான, மேற்பரப்புடைய.
Lucifern. விடிவௌ஢ளி, நரகிறைவன், சைத்தான், நச்சுத்தீக்குச்சி.
Lucifugousa. (உயி.) பகல் ஔதயை வெறுத்து ஒதுக்குகிற.
ADVERTISEMENTS
Luckn. ஆகூழ், வாழ்க்கூறு, தற்செயலான குருட்டுவாய்ப்பு, குருட்டடி, குருட்டுவாய்ப்பான நிகழ்ச்சி, குருட்டு யோகம், அதிர்ஷ்டம், நற்பேறு, நல்வாய்ப்பு, திருத்தாயம், யோக உயிர்நிலையாகக் கருதப்படும் பொருள்.
Luckilyadv. நற்பேறாக, அதிர்ஷ்ட வசமாக.
Luck-money, luck-pennyn. யோகப்பணம், கால்நடைகளின் விற்பனையில் விறபவர் வாங்குபவருக்கு நற்பேறவாவின் சின்னமாகத் திருப்பிக்கொடுக்கும் பணம், வாய்ப்பு வளப் பணம், நற்பேற்றுச் சின்னமாகச் செலவழியாது வைத்திருக்கும் பணம்.
ADVERTISEMENTS
Luckya. ஆகூழுடைய, ஊழ்த்தகுதிபெற்ற, குருட்டு வாய்ப்பான, நற்பேறு தருகிற, நற்பேறு குறித்த, வாய்ப்பு வகைக் கவர்ச்சியுடைய, வாய்ப்பான சமயத்தில் வந்த, கால வாய்ப்புடைய, இடவாய்ப்புடைய, இயல் வாய்ப்பு வளமுடைய, நற்பேறுடைய, அதிர்ஷ்டமுள்ள.
Lucky-bag, lucky-tubயோகப்பொருளெடுப்புப் பை, சிறுதொகைக்குக் கையிட்டு எதனையும் எடுக்கும் வாய்ப்பு அளிக்கும் பை.
Lucopodiumn. (தாவ.) நிமிர்ந்த சிதல் உறைகளையுடைய பாசிவகை, பாசிவகையிலிருந்து எடுக்கப்பட்டு அறுவை மருத்துவத்தில் உறிஞ்சு பொருளாகவும் நடிப்பரங்க மின்செய் ஔதயாகவும் பயன்படும் நுண்பொடி வகை.
ADVERTISEMENTS
Lucrativea. ஆதாயம் அளிக்கின்ற, மிகுவருவாய் உடைய, ஊதிய மிகுதியுள்ள.
ADVERTISEMENTS