தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Lusciousa. மிகுமதுரமான, நறுஞ்சுவையுள்ள, தெவிட்டும் அளவுக்கு இனிப்பாயிருக்கிற, அளவுமீறிய கவர்ச்சியுடைய, மொழிநடை வகையில் புலனின்பக் கவர்ச்சிமிக்க, சிற்றின்பச் சுவைகனிந்த.
Lycanthropyn. சூனியக்காரியின் ஓநாய் உருவேற்பு, தாம் விலங்காய்விட்டதாகக் கொண்ட மருட்சியால் நோயாளி விலங்கின் குரல்-உணவுப் பண்புகளை மேற்கொள்ளல்.
Lyceen. (பிர.) பிரஞ்சு நாட்டில் அரசினர் நடத்தும் இடைநிலைப்பள்ளி.
ADVERTISEMENTS
Lyceumn. அரிஸ்டாட்டில் தம் மாணவர்க்கு மெய்விளக்கியல் கொள்கைகளைக் கற்பித்த ஆதென்ஸ் நகரத்திலுள்ள தோட்டம், இலக்கியக் கழகம், சொற்பொழிவுக் கூடம், கற்பிக்கும் இடம்.
Lychnisn. இளஞ்சிவப்பு, மலர்களையுடைய செடி இனம்.
Lycopodn. (தாவ.) நிமிர்ந்த சிதல் உறைகளையுடைய பாசிவகை,
ADVERTISEMENTS
Lymphaticn. ஊனீர் நாளம், (பெ.) நிணநீர் சார்ந்த, சீநீர் சுரப்பிக்கிற, ஊனீர் கொண்டு செல்கிற, வாளைச்சதையுள்ள, வௌதறிய தோலுடைய, மந்தமான, சோம்பலான.
Lynceana. காட்டுப்பூனையின் கண் பார்வையுடைய, கூரிய பார்வையுள்ள.
Lynchn. சட்டமுறைப்படா வழக்குமன்ற நடவடிக்கை, (வினை) சட்ட முறையின்றித் தான்தோன்றித்தனமான தீர்ப்பளி, தான் தோன்றித்தனமாகக் கொலைத்தண்டனை விதி.
ADVERTISEMENTS
Lyricn. சிறிய அளவினதான உணர்ச்சிப்பாடல், தன்னுணர்ச்சிப்பாட்டு, (பெ.) யாழ்சார்ந்த, யாழுக்குரிய, பாடுதற்கேற்ற, இசைப்பாட்டாகப் பாடத்தக்க, பாடலுருவான, பாடலினது இயல்புள்ள, பாடலினால் தெரிவிக்கப்பட்ட, பாட்டில் வௌதயிடத்தக்க, கவிஞரின் தற்கருத்துணர்ச்சிகளைத் தெரிவிக்கிற, கவிஞர் வகையில் உணர்ச்சி நிரம்பிய சிறு பாடல்கள் ஏழுதுகிற.
ADVERTISEMENTS