தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Mace-bearer | n. பணித்துறை முத்திரைக்கோள் ஏந்திச் செல்லும் அலுவலர். | |
Macedoine | n. காய்கறிக்குழம்பு, சமையலுக்குரிய குழம்புச் சாறு. | |
Macerate | v. ஊறவைத்து மென்பதமாக்கு, பட்டினியால் மெலிவி, மெலிந்து நலிவுறு. | |
ADVERTISEMENTS
| ||
Machan | n. பரண். | |
Machiavelli | n. ஊறவைத்து மென்பதமாக்கு., பட்டினியால் மெலிவி, மெலிந்து நலிவுறு. | |
Machiavellism | n. சூழ்ச்சிக்குத் தயங்காத அரசியல்முறை, சாணக்கியன். | |
ADVERTISEMENTS
| ||
Machicolate | v. (க-க) தாக்குபவர்கள் மேல் கற்கள் முதலிய வற்றை எறிவதற்காக மதிற்சுவர்களில் தண்டயங்களுக்கிடையில் இடைவௌதகள் ஏற்படுத்து. | |
Machicoulis | n. (க-க) துப்பாக்கி வைத்துச் சுடுவதற்காக மதிற்சுவர்த் தண்டயங்களுக்கிடையிலுள்ள வௌதயிடம். | |
Machinate | v. சூழ்ச்சிசெய், சதிவேலைகள் புரி. | |
ADVERTISEMENTS
| ||
Machination | n. சூழ்ச்சி, சதி. |