தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Macle | n. இரட்டைப்பளிங்கு, கனிப்பொருளில் உள்ள கறுப்புப்புள்ளி. | |
Macon | n. பிரஞ்சு நாட்டிலுள்ள இன்தேறல் வகை. | |
Maconochie | n. படைவீரர்களுக்குக் கொடுக்கப்படும் பேழை உணவுவகை. | |
ADVERTISEMENTS
| ||
Macrame | n. இழைமுடிச்சுக்களின் விளிம்பு, கயிற்று முடிச்சின் விளிம்பு. | |
Macrocephalic | a. நீண்ட அல்லது பெரிய தலையுடைய. | |
Macrocosm | n. அண்டம், அகிலம், பேரளவினதாகிய முழுமை. | |
ADVERTISEMENTS
| ||
Macrometer | n. தொலைவிலுள்ள பொருள்களை அளப்பதற்கான கருவி. | |
Macron | n. நெடிற்குறி. | |
Macros | ஆணைத்தொகுப்பு | |
ADVERTISEMENTS
| ||
Macroscopic | a. வெற்றுக் கண்களுக்கே புலனாகிற. |