தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Magneto-electric | a. காந்த இயக்க மின்வலி சார்ந்த. | |
Magneto-electricity | n. காந்த இயக்க மின்வலி. | |
Magnificat | n. விவிலியத்தின் 'லுக்' பகுதியில் கன்னிமேரி பற்றிய புகழ்ப்பாடல். | |
ADVERTISEMENTS
| ||
Magnificaton | n. பெரிதாக்குதல். | |
Magnificent | a. வீறார்ந்த, உயர்வான, சிறப்புவாய்ந்த, முழுநிறைவுடன் கட்டப்பட்ட அல்லது ஒப்பனைசெய்யப்பட்ட, வளமையான, தாராளமான, (பே-வ) நேர்த்தியான, சிறந்த. | |
Magnifico | n. வெனிஸ் நகரத்துப் பெரிய மனிதர், பெருந்தகை. | |
ADVERTISEMENTS
| ||
Maieutic | a. சாக்ரட்டீஸ் என்ற கிரேக்க பேரறிஞரின் ஆய்வுமுறை வகையில் உள்ளக் கருத்துக்களை வௌதப்படுத்தி விளக்கத் தூண்டுகிற. | |
Mailcart, mailcoach | முற்கால அஞ்சல் வண்டி. | |
Maintenance | பேணுதல் | |
ADVERTISEMENTS
| ||
Maintenanced | n. பேணுகை, பராமரிப்பு, தொடர்ச்சி காப்பு, காப்பாட்சி, வாழ்க்கைப்பிழைப்பு, வாழ்க்கைப்படியுதவி, பிழைப்பூதியம், (சட்) சட்டமுறையான காரணமில்லாமல் வழக்காடுபவருக்கு உதவிசெய்யுங் குற்றம். |