தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Machinatorn. சூழ்ச்சியாளர்.
Machinen. இயந்திரம், விசைப்பொறி, இயற்பியல் விசை யைச் செலுத்துவதற்கான அமைவு, விசையைக் கொண்டு செலுத்தும் கருவி, விசையைப் பயன்படுத்தும் கருவி, இருசக்கர மிதிவண்டி, முச்சக்கர மிதிவண்டி, இயந்திரம் போல வேலைசெய்பவர், அறிவைச் செலுத்தாமல் செயலாற்றுபவர், சற்றும் பிசகாமல் ஒழுங்காகச் செயலாற்றுபவர், மேலாண்மை இயக்கும் அரசியல் அமைப்பு, (வினை) இயந்திரத்தினால் செய், இயந்திரத்தின் உதவியால் வினையாற்று, இயந்திரத்தைப் பயன்படுத்து.
Machine-gunn. இயந்திர பீரங்கி, சக்கரங்களின் மேல் ஏற்றப்ட்டுத் தானே விரைவில் சுடும் பீரஞ்கி, (வினை) இயந்திர பீரங்கியால் சுடு.
ADVERTISEMENTS
Machine-madea. இயந்திரத்தினாற் செய்யப்பட்ட.
Machineryn. இயந்திரத்தொகுதி, இயந்திரக் கருவிகலத தொகுதி, இயந்திரப்பணி, இயந்திர வசை, இயந்திர அமைப்பு, இலக்கியத்துறையில் இயற்கை கடந்த ஆள் நிகழ்ச்சித் துணை அமைப்பு.
Machine-toolsபொறி-வினைக் கருவிகள், இயந்திரக் கருவிகள்
ADVERTISEMENTS
Machinistn. இயந்திரங்கள் செய்பவர், இயந்திரங்களை நெறிப்படுத்துபவர், இயந்திரங்களை இயக்குபவர், இயந்திர இயக்கவல்லுநர், தையல் இயணந்திரத்தில் வேலைசெய்பவர்.
Machometern. விமானக்காற்று ஒப்புவிசைமானி, திநிலக்காற்று வேகத்தின் கூறளவாக விமான வேகத்தை கணித்தளவிடும் கருவி.
Macintoshn. மழைச்சட்டை, மழை மேலங்கி.
ADVERTISEMENTS
Mackereln. கானாங்கெளுத்தி உணவாகப் பயன்படும் கடல் மீன்வகை.
ADVERTISEMENTS