தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Maculan. பரிதி வட்டத்திலுள்ள கரும்புள்ளி, கனிப்பொரளில் உள்ள களங்கம், தோலில் நிலையாக உள்ள, மறு.
Madcapn. எளிதில் உணர்ச்சி வசப்படுபவர், பித்துக் கொள்ளி.
Mad-doctorn. பைத்தியம் பிடித்தவர்களுக்குப் பண்டுவம் செய்யும் மருத்துவர்.
ADVERTISEMENTS
Maecenasn. கலைவள்ளல், கலை-இலக்கியம் ஆகியவற்றின் புரவலர்.
Maffickv. ஆரவார வெறியாட்டளர்.
Magicn. மாயவித்தை, மந்திரம், விளத்தகு விளைவுகளைத் தோற்றுவிக்கும் ஆற்றல், (பெயரடை) மாயவித்தைசார்ந்த, மந்திரம் போன்ற, வியத்தக், விளக்கமுடியாத, புதிர்விளைவுகளை உடைய.
ADVERTISEMENTS
Magiciann. மாயக்காரன், மந்திரவாதி.
Magna Cara, Magna Charta. (வர) பேருரிமைப் பத்திரம், பிரிட்டனில் ஜான் என்ற மன்னரிடமிருந்து 1215-இல் மக்கள் சார்பில் பெறப்பட்ட அரசியல் உரிமைப்பத்திரம்.
Magnetica. காந்தத்தின் இயல்புடைய, காந்த ஆற்றல் உண்டாக்குகிற, காந்த ஆற்றலால் உண்டாக்கப்படுகிற, காந்த ஆற்றலால் செயற்படுகிற, காந்தக்கல்லின் இயல்புகளை ஏற்கத்தக்க, காந்தக்கலினால் ஈர்க்கப்படத்தக்க.
ADVERTISEMENTS
Magneticsn. pl. அயப்பற்று ஆய்வுத்துறை.
ADVERTISEMENTS