தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Majestic | a. கம்பீரமான, பெருமிதத்தோற்றம் வாய்ந்த, மாண்பமைதிமிக்க, வீறு நலமார்ந்த, தனிப்பெருஞ் சிறப்புடைய, அமைவாரவார மிக்க. | |
Majolica | n. பளபளப்பான அழகிய இத்தாலிய மட்கலவகை, இத்தாலிய மட்கல வகைப்போலி. | |
Majuscule | n. தொன்மைக்கால எழுத்துமுறை வகையில் பெரிய எழுத்து, (பெயரடை) தொன்மைக்கால எழுத்துமுறை வகையில் பெரிய எழுத்தைச் சார்ந்த. | |
ADVERTISEMENTS
| ||
Makepeace | n. அமைதி உண்டுபண்ணபவர், சமாதானம் செய்பவர். | |
Malachite | n. நீரியல் தாமிரக் கரியகி, உயர் மெருகு ஏற்கும் பச்சைநிறக் கணிப்பொருள் வகை. | |
Malacologist | n. நத்தையின ஆய்வுநுல் வல்லுநர், நத்தையின் ஆய்வுநுல் மாணவர். | |
ADVERTISEMENTS
| ||
Malacology | n. நத்தையின் ஆய்வுநுல். | |
Malacopterygian | n. மென்துடுப்பு மீன் இனம், (பெயரடை) மென்துடுப்புள்ள மென்துடுப்பு மீன்வகை சார்ந்த. | |
Malacostracan | n. நத்தையினஞ்சார்ந்த உயிரினம். | |
ADVERTISEMENTS
| ||
Malcontent | n. மணக்குறையுடையவர், கிளர்ச்சி ஆதரவாளர், (பெயரடை) மனக்குறை உடைய, கிளர்ச்சி செய்கிற. |