தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Mallemuckn. தோலடிப்பாதம் நீண்ட வெண்மை கருமை நிற இறக்கையுமுடைய கடற்பறவை வகை.
Malpracticen. கெடுசெயல், (சட்) ஒழுங்கற்ற மருத்துவம், (சட) பொறுப்புக்கேடான பதவிச் சரண்டல்.
Malvaceousa. மெல்லிழை இலை தண்டுடைய வண்ணமலர்ச் செடியினஞ் சார்ந்த.
ADVERTISEMENTS
Manaclesn. pl. தளைகள், கை விலங்குகள்.
Manchester goodsn. பருத்தித் துணிமணி.
Manchester Schooln. காப்புவரியில்லாத வாணிகமுறைக் கோட்பாட்டாளர் குழு.
ADVERTISEMENTS
Man-childn. ஆண் குழந்தை.
Manchineeln. மேலே இந்தியத்தீவின் நச்சுப் பால்மர வகை.
Manciplen. பள்ளி-கல்லுரி, நிறுவனங்களில் உணவுப் பொருள்கள் வாங்கும் பொறுப்புடைய பணியாளர்.
ADVERTISEMENTS
Mancuniann. மாஞ்செஸ்டர் குடிமகன், மாஞ்செஸ்டர் இலக்கணப் பள்ளி மாணவர், (பெயரடை) மாஞ்ஸ்டரைச் சார்ந்த, மாஞ் செஸ்டர் இலக்கணப் பள்ளிக்குரிய.
ADVERTISEMENTS