தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Manducatev. மெல்லு, பற்களால் அரை, உண், தின்.
Maniacn. வெறியர், கோட்டிக்காரர்ர, பித்தேறியவர், அறிவிழந்தவர், பித்தர்ர, (பெயரடை) பைத்தியம் பிமடித்த, வெறியான, அறிவிழந்த.
Maniacala. பைத்தியம் பிடித்த, பைத்தியம் பிடித்தவர்போன்ற.
ADVERTISEMENTS
Manica. பித்துவெறி சார்ந்த, பித்து வெறிக்கு ஆட்பட்ட.
Manic-depressive psychosisn. இடையிடையே நன்னிலையுடன் மாறிமாறிக் களிப்பு சோர்வு வெறிகளுண்டுபண்ணும் பித்தக்கோளாறு.
Manicheen. இறைவனும் நரகிறையும் நிலைபேறுடைய சரி ஆற்றலுடையவர் என்ற கோட்பாடுடைய முற்காலச் சமயக்கிளையினர்.
ADVERTISEMENTS
Manicuren. கைவிரல் நக ஒப்பனைக்கலை, கைவிரல் நகஒப்பனைக் கலைஞர், (வினை) கை விரல் நகங்களை ஒப்பனைசெய்.
Maniocn. மேற்கிந்திய தீவுகளின் கிழங்குடைய செடி வகை, கிழங்கு வகையின் மாவு.
Manna-croupn. சொரசொரப்பான சிறுமணிக்கோதுமை மாவுணவு.
ADVERTISEMENTS
Mantel, mantelpiecen. அடுப்பங்கரைத் தண்டயப் பலகை.
ADVERTISEMENTS