தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Marcel;n. தலைமயிரில் செயற்கையாக ஒப்பனை செய்யப்பட்ட அலைபோன்ற தோற்றம், (வினை) தலைமயிருக்கு அலைபோன்ற செயற்கைத் தோற்றமளி.
Marcescenta. செடி உறுப்பு வகையில் விழாது உலர்ந்து தொங்குகிற.
March n. ஆங்கில ஆண்டின் மூன்றாம் மாதம்.
ADVERTISEMENTS
March n. (வர) எல்லை, எல்லைப்புறம், இருநாடுகளுக்கு இடைப்பட்ட நிலப்பகுதி, (வினை) பொது எல்லைப்புறம் கொண்டிருப்பது.
March-3 n. அயிவகுப்பியக்கம், அணிவகுப்பு முன்னேற்றம், அணிகடப்பு., அணி கடந்த தொலை, அணிஇயக்க இசை, ஒழுங்குமுறைப்பட்டநடை, நெடுந்தொலைக் கடுநடை, போக்கு, கடப்பு, செலவு, (வினை) அணிவகுத்துச் செல், அணிவரிசையில் செல், ஒழுங்குபட்ட நடையுடன் செலர், கடந்து செல், முன்னேறு, தளர
Marchesn. pl. இங்கிலாந்திற்கும் ஸ்காத்லாந்திற்கும இடைப்பட்ட எல்லைப்புறப் பகுதி, இங்கிலாந்திற்கும வேல்ஸுக்கும் இடைப்பட்ட பகுதி.
ADVERTISEMENTS
Marchionessn. கோமகள், தன்னுரிமைக் கோமகவுரிமை உடையவள், கோமாட்டி, கோமான் மனைவி, கோமான் உரிமைக் கைம்பெண்.
Marchpanen. வாதுமைப் பண்ணியம், வாதுமைக் கொட்டையும் வெல்லமும் அரைத்து ஆக்கிய பண்டம், வாதுமைக் கொட்டை வெல்லமிட்டமைத்த மாவு.
Marconi, marconigramn. சோணொலிச் செய்தி, கம்பியில்லாத் தந்திமூலம் அனுப்பப்படும் செய்தி.
ADVERTISEMENTS
Mare(2), mareclausumn. நாட்டின் ஆட்சிவரம்பிற்கு உட்பட்ட கடற்பகுதி.
ADVERTISEMENTS