தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Match-board | n. ஒட்டடிணை பலகை, ஒன்றுடன் ஒன்று பொருந்தும்படி குவடு குழிவுகளுடன் கூடிய பலகை வரிச்சல். | |
Match-box | n. தீப்பெட்டி. | |
Matchet | n. வெட்டுக்கத்தி, வெட்டு கருவியாகவும் வெட்டுபடையாகவும் பயன்படுத்தப்படும் அகல் அலகுக்கத்தி. | |
ADVERTISEMENTS
| ||
Matchless | a. ஆடில்லாத, இணையற்ற. | |
Matchlock | n. பழங்காலத் துப்பாக்கி வகை. | |
Matchmaker | n. மண இணைப்பாளர், திருமணங்களை முடித்து வைப்பதில் ஈடுபட்டுழைப்பவர். | |
ADVERTISEMENTS
| ||
Match-point, match-points | n. கெலிப்பணிமை நிலை, ஆட்டத்தில் ஒருபக்கத்து வெற்றிக்கு ஒரு கெலிப்பெண்ணை வேண்டியிருக்கும் நிலை. | |
Matchwood | n. தீக்குச்சிகள் செய்தற்குரிய கட்டை, எளிதில் தீப்பற்றும் செத்தை, சிராய், சிம்பு. | |
Materia medica | n. மருந்துச்சரக்குகள், மருந்துச் சரக்குகளின் ரெதாகுப்பேடு, மருந்துச்சரக்காய்வுநுல். | |
ADVERTISEMENTS
| ||
Mater-of-course | a. இயல்பான முறையில் எதிர்பார்க்கக் கூடியதான. |