தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Marechal Nieln. ரோசா இனத் தழுவு கொடிவகை.
Mariage de convenancen. ஆதாயத் திருமணம், தன்னல ஆதாய நோக்குடன் செய்யப்படும் திருமணம்.
Market complexஅங்காடி ஒன்றகம், அங்காடி வளாகம்
ADVERTISEMENTS
Market-placen. சந்தைக்கூடம்.
Market-pricen. சந்தைகூடம் நகரம்.
Marocainn. பட்டுத்துகில் வகை.
ADVERTISEMENTS
Marquois, marquois scalen. சமதூர ஒரு போகு கோடுகள் வரைவதற்கான கருவிச்சட்டம்.
Mas;ticatev. மெல்லு, அதுக்கு, பல்லினால் அரை.
Mascaran. கண்ணிமை மயிர்களுக்குச் சாயம் ஊட்டுவதற்கான கலவை மருந்து.
ADVERTISEMENTS
Mascotn. தாயத்து, அதிர்ஷ்டம் உண்டுபண்ணும் பொருள். நற்பேறு கொணர்விப்பதற்காகக் கருதப்படும் ஆள்.
ADVERTISEMENTS