தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Mathematicala. கணக்கியல் சார்ந்த, கணக்குத் தவறாத சரிநுட்பமான.
Mathematician, n.எண்ணர், கணக்கியலார்.
Mathematicsn. கணக்கியல்.
ADVERTISEMENTS
Matico,(ஸ்பா) பெருவிய புதர்ச்செடி வகை, குருதிப் போக்கினை நிறுத்துகிற மருந்தாகப் பயன்படுத்தப்படும் பெருவிய புதர்செடி வகையின் இலைகள்.
Matriarchn. குலத்தலைவி.
Matriarchyn. தாய் குடும்பத்தலைவியாகவுள்ள சமுதாய அமைப்பு, தாய்வழியாட்சி முறை.
ADVERTISEMENTS
Matriciden. தாய்க்கொலை, தாய்க்கொலை செய்பவர்.
Matriculaten. பல்கலைக்கழக நுழைவுரிமை பெற்றவர், (வினை) பல்கலைக்கழக நுழைவு பெறுவி, பல்கலைக்கழக நுழைவு பெறு.
Matriculationn. நுழைவுரிமையுரிமை யளிப்பு, பல்கலைக்கழக உரிமைகள் பெறச்செய்தல், பல்கலைக்கழக நுழைவுரிமைப் பேறு, பல்கலைக்கழகப் புகுமுகத் தேர்வு.
ADVERTISEMENTS
Matter-of-facta. கற்பனையற்ற, நடைமுறை மெய்ம்மையான, கவர்ச்சிக்கூறற்ற.
ADVERTISEMENTS