தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Masculihnen. ஆண்பால், ஆண்பாற்சொல், (பெயரடை) அண்பாலுக்குரிய, (இலக்) ஆண்களின் பெயர்களுக்குரிய பால் சார்ந்த, வீறுமிக்க, ஆண்மைவாய்ந்த, ஊக்கமுடைய, பெண் வகையில் ஆணியல்புகள் வாய்ந்த, ஆண்மாரியான.
Masochismn. அடக்கிக் கொடுமைசெய்வதை ஏற்றின்பமடையும் முரணியல் சிற்றின்பநிலை, அஞரின்பம்.
Masonica. நற்கொற்றர் கேண்மைக்கழக முறை சார்ந்த.
ADVERTISEMENTS
Massacren. நுழிலாட்டு, படுகொலைக்களரி, கொன்று குவிப்பு, (வினை) கொன்று குவி, படுகொலை செய்.
Mass-spectrographn. திரிபடிவ வகைபிரி கருவி, மின்காந்தக்களங்களுடாக அணுவிசை இயக்கவதன் மூலம் தனிம மறுபடிவங்களைப் பிரிப்பதற்குரிய கருவியமைவு.
Masterpiecen. சிறந்த வேலைப்பாடுடைய பொருள், தலைசிறந்த படைப்பு.
ADVERTISEMENTS
Masticn. பூனைக்கண் குங்கிலியம், மெருகெண்ணெய் செய்யப் பயன்படுகிற, மரக் கசிவுப் பிசின், பிசின் கசிவுள்ள மரவகை, காரைப் பசைமண் வகை, பூனைக்கண் குங்கிலியத்தினால் நறுமணம் ஊட்டப்பெற்ற சாராய வகை, வௌதறிய மஞ்சள் நிறம்.
Masticationn. மெல்லுதல், பல்லரைப்பு.
Match n. ஈடுசோடு, ஈடுசோடானவர், ஈடுகொடுக்கத்தக்கவர், பண்பில் இணையானவர், நிகரானவர், நிகரானது, திறமைப்போட்டிப்பந்தயம், திருமண இணைவு, மண உறவின் இணை தகவுடையவர், (வினை) மண உறவால் சேர்த்து வை, ஈடுசோடாக்கு, ஈடிணையாயிரு, இணைத்து வை, போட்டியிட வை, நிகராயிரு, அளவொத்திர
ADVERTISEMENTS
Match(2) n. தீக்குச்சி, பீரங்கி கொளுத்துவதற்கான எரிதிரி, எரிகுச்சு.
ADVERTISEMENTS