தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Mantica. உய்த்துணர்தல், சார்ந்த, வருவதுணர்த்துகிற.
Manufactoryn. தொழிற்சாலை, பட்டறை, பணிக்களரி.
Manufacture n.ஆக்கத்தொழில், செய்தொழிலாக்கம்,. செய்தொழில் துறை, ஆக்கிக்குவிப்பு, (வினை) ஆக்கு, பயனோக்கி மிகதியாகப் படை, விளைவி, உழைத்துருவாக்கு, கற்பனை இலக்கிய வகையில் இணைந்துருவாக்கு., செயற்கையாகப் படை.
ADVERTISEMENTS
Manufacturersஉருவாக்கிகள், உற்பத்தியாளர்கள்
Manufacturingஉருவாக்கம், தயாரித்தல்
Manuscript,கையெழுத்துப்படி, கையால் எழுதிய பிரதி, அச்சடிப்பதற்குக் கொடுக்கப்படும் மூல வரைப்படி.
ADVERTISEMENTS
Maraschinon. சிறு கறப்புப் பழவகையிலிருந்து எடுக்கப்படும் தறல் வகை.
Marcn. பழச்சக்கை, அபத்திச் சாறு பிழியப்பட்ட பழங்களின் கோது.
Marcana. தூயதிரு மார்க் சார்ந்த.
ADVERTISEMENTS
Marcasiten. கந்தகக்கல், வௌ஢ளை இருப்புக்கந்தகக்கல்.
ADVERTISEMENTS