தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Mallemuck | n. தோலடிப்பாதம் நீண்ட வெண்மை கருமை நிற இறக்கையுமுடைய கடற்பறவை வகை. | |
Malpractice | n. கெடுசெயல், (சட்) ஒழுங்கற்ற மருத்துவம், (சட) பொறுப்புக்கேடான பதவிச் சரண்டல். | |
Malvaceous | a. மெல்லிழை இலை தண்டுடைய வண்ணமலர்ச் செடியினஞ் சார்ந்த. | |
ADVERTISEMENTS
| ||
Manacles | n. pl. தளைகள், கை விலங்குகள். | |
Manchester goods | n. பருத்தித் துணிமணி. | |
Manchester School | n. காப்புவரியில்லாத வாணிகமுறைக் கோட்பாட்டாளர் குழு. | |
ADVERTISEMENTS
| ||
Man-child | n. ஆண் குழந்தை. | |
Manchineel | n. மேலே இந்தியத்தீவின் நச்சுப் பால்மர வகை. | |
Manciple | n. பள்ளி-கல்லுரி, நிறுவனங்களில் உணவுப் பொருள்கள் வாங்கும் பொறுப்புடைய பணியாளர். | |
ADVERTISEMENTS
| ||
Mancunian | n. மாஞ்செஸ்டர் குடிமகன், மாஞ்செஸ்டர் இலக்கணப் பள்ளி மாணவர், (பெயரடை) மாஞ்ஸ்டரைச் சார்ந்த, மாஞ் செஸ்டர் இலக்கணப் பள்ளிக்குரிய. |