தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Maledictionn. பழிப்புரை, தெறுமொழி, சாபம்.
Malefactionn. தீங்கிழைப்பு, பொல்லாங்கு, குற்றம்.
Malefactorn. கேடுவிளைவிப்பவர், தீங்கிழப்பவர், குற்றவாளி.
ADVERTISEMENTS
Malefica. கேடு சூழ்கிற, தீங்கிழைப்பவர், குற்றவாளி.
Maleficenta. புண்படுத்துகிற, பழி சூழ்கிற வகைகளில் தீங்கு விளைவிக்கிற, தீக்குறியான.
Malfeasancen. (சட்) பொல்லாங்கு, பணியாளர் நெறிதவறிய நடத்தை.
ADVERTISEMENTS
Malica. (வேதி) பழ வகைகள் சார்ந்த.
Malicen. வன்மம், மனக்காழ்ப்பு, பகைமை எண்ணம், பழிசூழ் நோக்கு, தொல்லைதரும் விருப்பம், (சட்) தீய நோக்கம், கொலைக் குற்றத்தை மிகுதியாக்கும் மனமார்ந்த வன்ம எண்ணம்.
Maliciousa. கெடு நோக்கான.
ADVERTISEMENTS
Malignancyn. உக்கிர வேகம், கடு வெறுப்புணர்ச்சி, கடும்பகைமை.
ADVERTISEMENTS