தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Majestica. கம்பீரமான, பெருமிதத்தோற்றம் வாய்ந்த, மாண்பமைதிமிக்க, வீறு நலமார்ந்த, தனிப்பெருஞ் சிறப்புடைய, அமைவாரவார மிக்க.
Majolican. பளபளப்பான அழகிய இத்தாலிய மட்கலவகை, இத்தாலிய மட்கல வகைப்போலி.
Majusculen. தொன்மைக்கால எழுத்துமுறை வகையில் பெரிய எழுத்து, (பெயரடை) தொன்மைக்கால எழுத்துமுறை வகையில் பெரிய எழுத்தைச் சார்ந்த.
ADVERTISEMENTS
Makepeacen. அமைதி உண்டுபண்ணபவர், சமாதானம் செய்பவர்.
Malachiten. நீரியல் தாமிரக் கரியகி, உயர் மெருகு ஏற்கும் பச்சைநிறக் கணிப்பொருள் வகை.
Malacologistn. நத்தையின ஆய்வுநுல் வல்லுநர், நத்தையின் ஆய்வுநுல் மாணவர்.
ADVERTISEMENTS
Malacologyn. நத்தையின் ஆய்வுநுல்.
Malacopterygiann. மென்துடுப்பு மீன் இனம், (பெயரடை) மென்துடுப்புள்ள மென்துடுப்பு மீன்வகை சார்ந்த.
Malacostracann. நத்தையினஞ்சார்ந்த உயிரினம்.
ADVERTISEMENTS
Malcontentn. மணக்குறையுடையவர், கிளர்ச்சி ஆதரவாளர், (பெயரடை) மனக்குறை உடைய, கிளர்ச்சி செய்கிற.
ADVERTISEMENTS