தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Magneto-electrica. காந்த இயக்க மின்வலி சார்ந்த.
Magneto-electricityn. காந்த இயக்க மின்வலி.
Magnificatn. விவிலியத்தின் 'லுக்' பகுதியில் கன்னிமேரி பற்றிய புகழ்ப்பாடல்.
ADVERTISEMENTS
Magnificatonn. பெரிதாக்குதல்.
Magnificenta. வீறார்ந்த, உயர்வான, சிறப்புவாய்ந்த, முழுநிறைவுடன் கட்டப்பட்ட அல்லது ஒப்பனைசெய்யப்பட்ட, வளமையான, தாராளமான, (பே-வ) நேர்த்தியான, சிறந்த.
Magnificon. வெனிஸ் நகரத்துப் பெரிய மனிதர், பெருந்தகை.
ADVERTISEMENTS
Maieutica. சாக்ரட்டீஸ் என்ற கிரேக்க பேரறிஞரின் ஆய்வுமுறை வகையில் உள்ளக் கருத்துக்களை வௌதப்படுத்தி விளக்கத் தூண்டுகிற.
Mailcart, mailcoachமுற்கால அஞ்சல் வண்டி.
Maintenanceபேணுதல்
ADVERTISEMENTS
Maintenancedn. பேணுகை, பராமரிப்பு, தொடர்ச்சி காப்பு, காப்பாட்சி, வாழ்க்கைப்பிழைப்பு, வாழ்க்கைப்படியுதவி, பிழைப்பூதியம், (சட்) சட்டமுறையான காரணமில்லாமல் வழக்காடுபவருக்கு உதவிசெய்யுங் குற்றம்.
ADVERTISEMENTS