தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Medicastern. போலி மருத்துவர்.
Medicatev. பண்டுவம் பார், மருந்துகொடு, மருந்துடன் கல, மருந்து சார்ந்த பொருளைக் கருவாகக் கல.
Mediceana. பிளரான்ஸ் நகரை 15-ஆமட் நுற்றாண்டில் ஆண்ட மெடீசி குடும்பத்தைச் சேர்ந்த.
ADVERTISEMENTS
Medicinala. மருந்து சார்ந்த, குணப்படுத்தும் பண்புகள் கொண்ட, குணப்படுத்துகிற.
Medicinen. மருந்து, மருத்துவத்துறை, மருத்துவக்கலை, உட்கொள் மருந்து, நாகரிகமற்றவர்களிடையே வழங்கும் மந்திரம் நடைமுறை., (வினை) மருந்துகொடு, மருந்தினால் குணப்படுத்து.
Medicine-mann. நாகரிகமற்ற இனங்களின் மாய மந்திரவாதி.
ADVERTISEMENTS
Medicon. மருத்துவர்.
Mediocrea. இடைப்பட்ட தரமான, நல்லதுங் கெட்டதும் அல்லாத, உயர்வற்ற, சாதாரண திறமையுடைய.
Mediocrityn. சாதாரண திறமையர், சாதாரண நிலை.
ADVERTISEMENTS
Medocn. செந்நிற இன்தேறல் வகை.
ADVERTISEMENTS