தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Memoria technican. நினைவிற்குத் துணை புரியும் அமைப்பு.
Menacen. அச்சுறுத்தும் செய்தி, பேச்சுறுத்து, (வினை) அச்சுறுத்து.
Mendaciousa. பொய்யான, மெய்யல்லாத, ஏமாற்றுகிற.
ADVERTISEMENTS
Meningocelen. தண்டுமூளைக் கவிகைச் சவ்வு வளர்ச்சி, மூளைப்புற்று.
Meniscusn. குழிகுவி வில்லைக்கண்ணாடி, (கண) பிறைபோன்ற தோற்றமுடைய வரைவடிவம், (இய) கண்ணாடிக் குழய்களிலுள்ள நீர்மங்களின் குவிந்த மேற்பரப்புத் தோற்றம்.
Mens conscia rectin. தௌதந்த உளச்சான்று.
ADVERTISEMENTS
Mens sana in corpore sanon. நலமார் உடலில் நலமார் அறிவு.
Mercantilea. வாணிகஞ் சார்ந்த, வாணிகம் பற்றிய, பண அவாவுள்ள, பேரம் பேசுவதில் பெரு முனைப்புடைய.
Mercenaryn. அயல் நாட்டிலிருந்து வந்து பணி செய்கிற கூலிப்படை வீரர், (பெயரடை) கூலிக்காக வேலை செய்கிற, பணத்தை நாடிய.
ADVERTISEMENTS
Mercern. அறுவவணிகன், பட்டு முதலிய உயர்ந்த துணிவகை வணிகள்.
ADVERTISEMENTS