தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Mercury n. பாதரசம்.
Mercury n. ரோமரின் புராண மரபில் சொல்திறம் கைத்திறமை திருடுமாற்றம் ஆகிய பண்புகளையுடையவரான வானவர் தூதுவத் தெய்வம், புதன்கோள்.
Mercyn. அருள், கருணை, தயவு.
ADVERTISEMENTS
Mercy-seatn. விவிலிய மரபில் திருவருள் உடன்படிக்கைப் பேழையின் தங்கக்கவசம், ஆண்டவன் அருட்பீடம்.
Meretriciousa. விலைமகளின் பாங்கான, அணிமணிவகையில் வௌதப்பகட்டான, இலக்கிய நடைவகையில் பகட்டான கவர்ச்சியுடைய.
Merge documentஆவண இணைப்பு
ADVERTISEMENTS
Merry dancersபுலர்காலை ஔத, வடமுனை வளரொளி.
Mesalliancen. கீழ்த்தரமான தொடர்பு, சமுதாயத்தில் கீழ்நிலையிலுள்ளவரோடு செய்துகொள்ளும் திருமணம்.
Mesolithica. இடைக்கற்கலஞ் சார்ந்த, பழங்கற்காலத்திற்கும் புதுக்கற்காலத்திற்கும் இடைப்பட்ட காலஞ் சார்ந்த.
ADVERTISEMENTS
Mesozoica. (மண்) இடையுயிரூழிக்குரிய, மீன்-நில-நீருயிர்கள் பெருகிய ஊழிக்கும் பாலுட்டிகள் பெருகிய ஊழிக்கும் இடைப்பட்ட ஊர்வன பெருகிய மண்ணியலுழிக்குரிய.
ADVERTISEMENTS