தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Messianic | a. மீட்பாளர், சார்ந்த, மீட்பாளர் அவா ஆர்வத்தால் தூண்டப்பட்ட, மீட்பாளரிடம் நம்பிக்கையினால் இயக்கப்பட்ட. | |
Metabolic | a. ஊன்ம ஆக்கச்சிதைவு மாறுபாடு, உயிர்களின் உடலினுள்ளாக இயற்பொருளான உணவுச்சத்து உயிர்ச்சத்தாகவும் உயிர்ச் சத்துமீட்டும் இயற்பொருளாகவும் மாறுபடும் உயிர்ப்பொருள் மாறுபாடு. | |
Metacarpus | n. மணிக்கட்டுக்கும் விரல்களுக்கும் இபட்ட உள்ளங்கைப் பகுதி, உள்ளங்கை எலும்பு, விலங்கின் கணுக்காலக்கும் கால்விரலுக்கும் இடைப்பட்ட பகுதி, உள்ளங்கால் எலும்புப்பகுதி. | |
ADVERTISEMENTS
| ||
Metagenetic | a. ஒற்றைமாற்றுத் தலைமுறையான. | |
Metallic | a. உலோகம் சார்ந்த, உலோக வகைக்குரிய, உலோகப்பண்பு வாய்ந்த. | |
Metallurgic, metallurgical | a. உலோகத் தொழிற்கலை இயலுக்குரிய. | |
ADVERTISEMENTS
| ||
Metameric | a. ஒருசீராயமைந்த உடற் கூறுகள் சார்ந்த, (வேதி) ஆக்க எடை மாறுபாடின்றி மைய அணுவைச்சுற்றி வேறுபட்ட ஒழுங்கமைவு. | |
Metamorphic | a. உருமாறாட்டஞ் சார்ந்த, உருத்திரிபுடன் கூடிய, (மண்) இயன் மாறுபாடு அடைந்த. | |
Metaphoric, metaphorical | a. உருவகஞ் சார்ந்த, உருவகமான, உருவக வடிவான. | |
ADVERTISEMENTS
| ||
Metaphrastic | a. சொல்லுக்குச் சொற் பெயர்ப்பான. |