தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Metaphysicala. நுண்பொருள் ஆய்வுக் கோட்பாட்டியல் சார்ந்த, பொருண்மை சாராப் பொதுநிலைப் பண்பியல் வாதத்துக்குரிய, நொய்ம்மை நுணுக்கமான, பொருண்மை சாராத, இயல் கடந்த, கனா நிலையார்ந்த.
Metaphysicsn. pl..இயல்கடந்த ஆராய்வு, நுண்பொருள் கோட்பாட்டியல், உளவாகும்நிலை உணர்நிலை பற்றிய கோட்பாட்டியல், உளவாகும்நிலை உணர்நிலை பற்றிய கோட்பாட்டியல் விளக்கமுறை, உளம் பற்றிய மெய்விளக்க இயல், வறட்டுக்கோட்பாடு, நொய்ம்மை, நுணுக்கவுரை, கடுஞ் சிக்கல் வாதம்.
Metapol;iticsn. pl. உறுநுணுக்க அரசயில், செயல் முறையினின்று நெடுந்தொலை விடிகிய கோட்பாட்டரசியல்.
ADVERTISEMENTS
Metapsychicsn. pl. இயல்கடந்த உளநிலை ஆராய்ச்சி.
Metastatica. இடமாறிய, இடமாற்றஞ் சார்ந்த.
Metempiricn. அனுபவ எல்லை கடந்தவை பற்றிய கோட்பாட்டுத்துறை, அனுபவங்கடந்த கோட்பாட்டுத் துறையில் நம்பிக்கை உடையவர்.
ADVERTISEMENTS
Metempiricsn. அனுபவ எல்லை கடந்தவை பற்றிய கோட்பாட்டுத்துறை.
Metempsychosisn. பிறப்பிறப்புக் கோட்பாடு, உயிரின் கூடுவிட்டுக் கூடு பாய்தல்பற்றிய கொள்கை.
Meteorica. விண்வௌதக்குரிய, காற்றுமண்டலச் சூழ்நிலைகள் சார்ந்த, விண்வீழ் கொள்ளிக்குரிய, வேரொளி காலுகின்ற, திடீர் வரவான, மின்னல் தோற்றமான, விரைவேகமான.
ADVERTISEMENTS
Meteorologic, meteorologicaa. வானிலையாராய்ச்சிக்குரிய, வானிலைநிகழ்சவியக்கங்களுக்குரிய.
ADVERTISEMENTS