தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Methodic, methodical | a. முறையான, ஒழுங்கான, முறைப்பட்ட, ஒழுங்குபடுத்தப்பட்ட. | |
Methodistic, Methodistical | a. கிறித்தவத் திருமறை பரப்பும் கிளைச்சமயக் குழுவினரைப் போன்ற. | |
Meticulous | a. மிக உன்னிப்பான, விவரங்களை விடாமற் கவனிக்கிற. | |
ADVERTISEMENTS
| ||
Metonic cycle | n. முழுநிறைமதிவட்ட ஊழி, சந்திரனின் இயக்கமாறுபாடுகள் அனைத்தையும் உட்கொண்ட 1ஹீ ஆண்டு அல்லது 235 மதிமான மாதக் காலம். | |
Metric | a. பதின்மான அடுக்காயமைந்த பிரஞ்சு அளவை முறை சார்ந்த. | |
Metrical | a. சீருக்குரிய, சீராலமைந்த, யாப்புமுறையான, அளவுமுறைக்குரிய, அளத்தலை உட்கொண்ட. | |
ADVERTISEMENTS
| ||
Metrics | n. யாப்பியல். | |
Miasmal, miasmatic | நச்சாவி உட்கொண்ட, நச்சாவி சார்ந்த, நச்சாவியின் விளைவான. | |
Mica-schist, mica-slate | n. அப்பிரகமும் படிகமும் மாறிமாறிய தகடுகளாக அமைந்த பாறை வகை. | |
ADVERTISEMENTS
| ||
Micawber | n. முயற்சியின்றித் தானாக நலம் வருமென்ற அவா நம்பிக்கையுடன் காலங்கழிப்பவர். |