தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Micron | n. பதின்மான நீட்டலளவை அலகில் பத்து இலட்சத்தில் ஒரு கூறு. | |
Microorganism | n. நுண்ம உயிரினம். | |
Microphone | n. ஒலிபெருக்கி, நுண்ணொலிகளைத் திட்பப்படுத்தியும் ஒலிகளை மின்னலைகளாக்கியும் தொலைபேசி ஒலி பெருக்கிகளைச் செயற்படுத்துங் கருவி. | |
ADVERTISEMENTS
| ||
Microphotograph | n. பெரிதாக்கப்ட்ட நுண்மெல் நிழற்படம். | |
Microphyte | n. நுண்மச் செடியினம், நுண்மம். | |
Microscope | n. நுண்ணோக்காடி, பூதக்கண்ணாடி. | |
ADVERTISEMENTS
| ||
Microscopic, microscopical | a. நுண்ணோக்காடிக்குரிய நுண்ணோக்காடியின்றிப் புலப்படாத,மிக நுட்பமான. | |
Microscopy. | n. நுண்ணோக்காடிப் பயனீடு, நுண்ணோக்காடியைப் பயன்படுத்துதல். | |
Microseism | n. நில அதிர்ச்சியின் நுட்ப அலையதிர்வு. | |
ADVERTISEMENTS
| ||
Microseismograph | n. நில அதிர்ச்சி நுண் அலைகளையும் தொலை அதிர்ச்சி அலைகளையஙும் பதிவு செய்யுங் கருவி. |