தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Mimetic,ஒப்புப் போலி நடிப்பாளர், போலி நகை நடிப்பாளர், (பெயரடை) பிறிதுபோல் நடித்துக் காட்டுவதில் திறமையுடைய, பிறர்போல் போலிப் பாசாங்கு செய்கிற.
Mimicn. பிறர்போல் நடித்துக் காட்டுவதில் திறமையுடையவர், (பெயரடை) பிறர்போல் போலியாக நடிக்கக்கூடிய,போலரியான, பாசாங்கான, (வினை) போலியாக நடித்துக் கேலிசெய், பிறர்போல் நடித்து நையாண்டி செய்.
Mimickedv. 'மிமிக்' என்பதன் இறந்தகால முடிவெச்ச வடிவம்.
ADVERTISEMENTS
Mimickingn. ஒப்புப்போலி நையாண்டி, (பெயரடை) ஒப்புப்போலி நையாண்டி செய்கிற.
Mimicryn. நடையுடை தோற்ற ஒப்புப்போலிப் பொருள், (உயி) ஒப்புப்போலிப் பண்பு, புறத்தோற்றத்தில் ஒரு விலங்கு மற்றொன்றை ஒத்திருத்தல்.
Minaciousa. அச்சுறுத்துகிற, கிலியூட்டுகிற.
ADVERTISEMENTS
Mincen. கொத்திறைச்சி,. குறுக அரிந்த கறித்துண்டு, (வினை) கொத்து, குறுக அரி, மறைத்துப் பேசு, மினுக்கி நட,.
Mincemeat, n.,உறையப்ப உள்ளீடான உலர்பழ வெல்லம் பாகடைக் கலவையுறை.
Mince-pien. உறையப்பம், உலர்பழம் வெல்லம் பாகடை உறையிட்ட பண்ணிய வகை.
ADVERTISEMENTS
Mincinn. மழுப்பல், தளுக்குப்பேச்சு., மினுக்குநடை, (பெயரடை) முழுதும் பேசாதடக்குகிற, தளுக்காகப் பேசுகிற, மினுக்கி நடக்கிற.
ADVERTISEMENTS