தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Mischiefn. குறும்பு, குழந்தைகளின் விளையாட்டு நச்சாதிப்பு, தொல்லை, தொந்தரவு, நையாண்டி, கேலி, வகை, வன்மம் பகைமை, பொல்லாங்கு, தீங்கு, கேடு, ஊறுபாடு, பிணக்கு, பொல்லாப்பு.
Mischievousa. தீங்கான விளைவுகளுள்ள, குறும்புவாய்ந்த, விளையாட்டுத்தனமான, நையாண்டி செய்கிற, தொந்தரவு கொடுக்கின்ற.
Misciblea. கலக்கக்கூடிய.
ADVERTISEMENTS
Misconceivev. தவறான கருத்துக்கொள், தவறாகப் புரிந்துகொள்.
Misconciptionn. தவறான கருத்துக்கொள், தப்பெண்ணம்.
Misconductn. தவறான நடத்தை, ஒழுக்கக்கேடு, கூடா ஒழுக்கம், பிறர்மனை நயப்பு, மேலாட்சிச் சிர்கேடு.
ADVERTISEMENTS
Misconstructionn. தவறாகப் புரிந்துகொள், தவறாகப் பொருள் கொள், பிழைபட உணர், திரித்துணர்.
Miscount n. எண்ணிக்கைத்தவறு, தவறான வாக்கெண்ணிக்கை, (வினை) தவறாக எண்ணு, வாக்குகளைத தவறாக எண்ணு, தவறாகப் பொருள்களை மதிப்பிடு.
Miscreantn. போக்கிரி, வீணன், கயவன், ஒழுக்கங்கெட்டவன், இழிந்தவன், பாசண்டன், முரண்சமயக்கோட்பாடுடையவன், (பெயரடை) இழிந்த, சீர்ககெட்ட, ஒழுக்கக்கேடான, முரண்சமயக்கோட்பாடுடைய.
ADVERTISEMENTS
Miscreateda. கெடுபடைப்பான, சீர்க்கேடான உருவாக்கப்பட்ட.
ADVERTISEMENTS