தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Mockeryn. இகழ்ச்சி, ஏளனம், அவமதிப்பு, நிந்தை, ஏளனத்துக்குரிய பொருள், இகழ்வதற்கான வாய்ப்பு, போலி மாதிரிப்படிவம், கேலிக்கிடமான வெற்றுச்செயல், அவமதிப்பான வீண்செயல்.
Mock-heroicn. வீரகாவிய நடையின் நையாண்டிப்போலி, (பெயரடை) வீரகாவிய நடையின் நையாண்டிப் போலியான.
Mocking-birdn. பிற பறவைகளைப்போல் ஒலியெழுப்பும் அமெரிக்க பாடும் பறவை வகை.
ADVERTISEMENTS
Mock-upn. செய்யக்கருதியுள்ள இயந்திரத்தின் ற்றத்தைக் காட்டும் மாதிரிப்படிவம், இயந்திரப் பகுதியின் மாதிரிப்படிவம்.
Modicumn. சிறிதளவு, துணுக்கு.
Modificationn. மாற்றியமைத்தல், உருத்திரிபு, உருமாற்றம், சிறு வேறுபாடு, மாறுபாட்டின் சிறுவிளைவு, திருத்தமைவு, திருந்திய நிலை, திருந்திய உருவம் (உயி) சூழ்நிலை காரணமாக இலவகைகளில் தோன்றும் சிறுதிற மாறுதல்.
ADVERTISEMENTS
Mohockn. (வர) வீம்பர், பதினெட்டாம் நுற்றாண்டுத் தொடக்கத்தில் லண்டன் நகரத்தெருக்களில் இரவு நேரங்களில் மக்களை அலைக்கழித்துவந்த உயர்குடி வீணர் குழுவினர்.
Moleculen. (இய.,வேதி) அணுத்திரண்மம், பொருளின் பண்பு மாறுபடா மிகச்சிறிய நுண்கூறு, இம்மி, சிறுதுணுக்கு.
Moleculea. அணுத்திரண்மங் சார்ந்த, அணுத்திரண்மம் பற்றிய, அணுத்திரண்மங் கொண்ட.
ADVERTISEMENTS
Molluscn. (வில) இப்பி இன உயர்,. குழைவான உடலும் வலியதோடும் உடைய நத்தை-சிப்பி முதலிய உயிர்வகைகளில் ஒன்று.
ADVERTISEMENTS