தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Molly-coddlen. பெண்ணியல்பு மிக்கவன், (வினை) சீராட்டு, நோயாளியெனக் கருதி நடத்து.
Molochn. குழந்தைகள் பலியிடப்பெற்ற செமிடிக் கடவுள் சிலை, முட்களையுடைய ஆஸ்திரேலிய பல்லியின விலங்குவகை.
Monacal, monachalதுறவிமடஞ் சார்ந்த.
ADVERTISEMENTS
Monarchn. ஆளுநர், முடிமன்னர், எல்லார்க்கும் மேம்பட்ட ஆட்சியாளர்,. அரசன், அரசி, பேரரசன், பேரரசி, சிவப்பும் கருமையுங்கலந்த நிறமுடைய பெரிய வண்ணத்துப்பூச்சிவகை.
Monarchal, monarchic, monarchicalமுடியரசு சார்ந்த, முடிமன்னருக்குரிய.
Monarchism,முடியரசுக் கோட்டபாடு, முடியரசுப்பற்று.
ADVERTISEMENTS
Monarchistn. முடியரசுக் கோட்பாளர், முடியாட்சி ஆதரவாளர்.
Monarchyn. முடியரசு, முடியாட்சி, முடியாட்சி நாடு.
Monastica. துறவிகளுக்குரிய, துறவிமடங்கள் சார்ந்த, புத்தக அட்டை வகையில் சூடேறிய கருவி அழுத்திப் பொறிக்கப்பட்ட.
ADVERTISEMENTS
Money-changern. செலாவணியர், நாணயமாற்றுக்காரர்.
ADVERTISEMENTS