தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Monostrophica. கிரேக்க இசைப்பாடல் வகையில் ஒரேயாப்பு முறையிலுள்ள உறுப்புக்கள் கொண்ட.
Monotypica. (உயி) ஒரே கிளை வகையினைக் கொண்டுள்ள, (வேதி) உயிரகம் அல்லது அதற்கு ஈடான கூற்றில் ஓரணுவினைக் கொண்ட.
MonroeDoctrine, Monroeism n. ஐரோப்பிய அரசுகள் அமெரிக்க விவகாரங்களில் தலையிடக்கூடாதென்னுங் கோட்பாடு.
ADVERTISEMENTS
Monstrancen. ரோமன் கத்தோலிக்க திருக்கோயிலில் புனித அப்பம் வைக்கப்படும் ஒண்கலம்.
Monticulen. சிறுகுன்று, எரிமலை எழுச்சியால் உண்டாகும் சிறுமேடு, விலங்குடம்பின் இயல்மேடு.
Mooncalfn. பிறவிப்பேதை, அறிவிலி, மூடன்.
ADVERTISEMENTS
Moonstrucka. பைத்தியம் பிடித்த, மூளை திறம்பிய.
Moorcockn. காட்டுக்கோழிச் சேவல், சிவப்புநிறக் காட்டடுக்கோழிச் சேவல்.
Moptor-carn. மோட்டார், உலா விசை உந்துவண்டி.
ADVERTISEMENTS
Morbifica. நோய் உண்டாக்குகிற.
ADVERTISEMENTS