தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Monkey-cupn. குடிவடிவ இலைகளையுடைய செடிவகை.
Monkey-wrenchn. இயங்கு அறுவடைத் திருகு குறடு.
Monobas;ica. (வேதி) ஒரே உப்புமூலமுடைய, காடிப்பொருள் வகையில் நீக்கி நிரப்படக்கூடிய நீரக அணு ஒன்றுடைய.
ADVERTISEMENTS
Monocarpic, monocarpousa. (தாவ) ஒரேயொரு முறை காய்க்கிற.
Monocephalousa. (தாவ) ஒரே மண்டையோட்டை உடைய.
Monochordn. ஒற்றைத தந்தி இசைக்கருவி வகை.
ADVERTISEMENTS
Monochromatica. ஔதவகையில் ஒரேயொரு நிறமுடைய, வண்ணப்பட வகையில் ஒரே நிறத்தின் பல சாயல்களைக்கொண்டு தீட்டப்பட்ட.
Monochromen. ஒரேநிறத்தின் பல சாயல்களின் தீட்டப்பட்ட வண்ணப்டம், ஒரு நிறப்படம், (பெயரடை) ஒரே நிறமுடைய.
Monoclen. ஒற்றைக் கண் கண்ணாடி.
ADVERTISEMENTS
Monoclinala. (மண்) அடுக்குக்கள் வகையில் ஒத்திசைச் சரிவுள்ள.
ADVERTISEMENTS