தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Mitring-machinen. மர முனைக்கு 45 பாகைச் சாய்வு கொடுப்பதற்கான இயந்திரம்.
Mkercurial n. புதன் கோளினைச் சார்ந்த.
Mnemonicsn. pl. நினைவாற்றல் பேணுங்கலை, நினைவிருத்தும் ஆற்றலைப் பெருக்குவதற்கான முறை.
ADVERTISEMENTS
Mnemotechnica. நினைவிருத்தற்குத் துணைசெய்கிற.
Mob-capn. மகளிர் தலைமுழுவதையும் மூடும் மனையகக் குல்லாய்வகை.
Mobocracyn. கும்பலாட்சி, கும்பலாதிக்கம்.
ADVERTISEMENTS
Moccasinn. பதனிட்ட மான்தோல் செருப்பு வகை.
Mocha n. மணிக்கல் வகை.
Mocha(2), Mocha coffeen. மிகநேர்த்தியான காப்பி.
ADVERTISEMENTS
Mockn. ஏளனம், நையாண்டி, ஏளனச் செயல், ஏளனத்துக்குரியது, நகையாடத்தக்கது, போலி, கேலி, இகழ்ச்சி, (பெயரடை) நையாண்டிப் போலியான, பாசாங்கான, (வினை) ஏளனத்துக்கு ஆளாக்கு, ஏளன நையாண்டி செய், கிண்டல் செய், போலிசெய்து நகையாடு, நடிப்புப் போலிசெய், கிண்டல் செய், போலிசெய்து நகையாடு, நடிப்புப் போலிசெய், போலி நடிப்பு நடித்துக்காட்டு, நங்கு காட்டு, நடித்துக்காட்டிக் கேலிக்கு ஆளாக்கு, எதிர்த்துக் கேலி நகையாடு, ஏய்த்துக் கொக்கரி, அலைக்கழிப்பூட்டு.
ADVERTISEMENTS