தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Monocotyledon | n. (தாவ) ஒரு முளைணயிலையுடைய செடி. | |
Monocotyledonous | a. (தாவ) ஒரு முளையிலையுடைய. | |
Monocracy | n. தனியாட்சி, ஒருவர் ஆட்சி. | |
ADVERTISEMENTS
| ||
Monocular | a. ஒரு கண்ணுடைய ஒரு கண்ணுக்கென அமைக்கப்பட்ட. | |
Monocycle | n. ஒற்றைச் சக்கர மிதிவண்டி. | |
Monodactylous | a. ஒரு விரலினையுடைய, ஓருகிர்கொண்ட. | |
ADVERTISEMENTS
| ||
Monoecious | a. (தாவ) இருபாலிய, ஆணுறுப்புக்களும் பெண்ணுறுப்புக்களும் ஒரே செடியிலுள்ள, (வில) இருபால் கூறுகளும் ஒரே உயிரில் உள்ள. | |
Monolithic | a. ஒற்றைக் கல்லால் ஆன, வேறுபாடின்றி எங்கும் ஒரு சீராகக் கெட்டிமையாயுள்ள. | |
Monomorphic, monomorphous | a. (தாவ.,வில) வளர்ச்சியின்போது உருவம் மாறாத. | |
ADVERTISEMENTS
| ||
Monopsychism | n. ஏகான்மவாதம், ஆன்மாக்கள் அனைத்தும் ஒன்றே என்னுங் கோட்பாடு. |