தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Morceaun. சிறிய இலக்கியக் கட்டுரை, சிறிய இசைப்பாடல்.
Morganatica. திருமண வகையில் உயர்நிலையிலுள்ள ஆணுக்கும் தாழ்நிலையிலுள்ள பெண்ணுக்கும் இடையே நிகழ்கிற.
Moriscon. ஸ்பெயின் நாட்டு அராபியக் கலப்பினத்தவர், நாட்டுப்புற விழா நடனவகை, (பெயரடை) ஸ்பெயின் நாட்டு அராபியக்ட கலப்பினஞ் சார்ந்த.
ADVERTISEMENTS
Moroccon. பதனிட்ட வௌ஢ளாட்டுத் தோல்.
Morris, morris dancen. ஆரவாரப் புனையாடை நடிப்புடன் கூடிய நாட்டுப்புற ஆடல் வகை.
Morticann. பிணத்தை அப்புறப்படுத்தும் பொறுப்பு மேற்கொள்பவர்.
ADVERTISEMENTS
Mosaicபல்வண்ணக் கல், வண்ண வழவழப்புக் கல், பளபளப்புக் கல்
Mosaic n. பல்வண்ணப் பட்டை, பன்னிற மணி ஒட்டுக்கலை, பன்னிற மணி ஒட்டு, நிழல்பரவா இலை ஒழுங்கமைவு, செடிநோய்வகை, பல்வேறு பகுதி இணைந்த தோற்றம் இணையா மரபுப் பணிகளையுடைய உயிர், (பெயரடை) பல்வண்ண ஒட்டான, பன்னிறமணி பொருத்தி இணைத்த, பன்னிறமணி ஒட்டுக்கலை சார்ந்த, (வினை) ப
Mosaic(2).a. யூதர் மூதாதையரான மோசஸ் என்பாருக்குரிய.
ADVERTISEMENTS
Moschateln. விளறிய பசுமைநிற மலர்களும் கத்தூரி மணமுமுள்ள சிறு செடிவகை.
ADVERTISEMENTS