தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Muchn. மிகுதரியான அளவு,முக்கியத்டதுவமுடையது மதிப்புடையது,. (பெயரடை) மிகுதியான, பெரிய அளவான, (வினையடை) மிகுதியாக, நிரம்ப, மிக்க அளவில்.
Muchnessn. பெரிய அளவு, மிகு அளவு.
Mucilagen. தாவரப்பசைப்பொருள், பிசின், கோந்து சளி.
ADVERTISEMENTS
Muckn. பண்ணை உரம், அழுக்கு, வெறுப்புத்தருவது, (பே-வ) ஒழுங்கற்ற நிலை, தாறுமாறான நிலை, துப்புரவுக் கேடு, (வினை) அழுக்காக்கு, அசுத்தப்படுத்து.
Muck-raken. குப்பைவாரி, சீப்புபோன்ற அமைப்புடைய குப்பை கூட்டுங் கருவி.
Muckwormn. வண்டல் புழு, எரு-சாணம் முதலியவற்றில் வாழும் பூச்சி, உலோபி, ஈயாதட்திரட்டாளத், தெருச்சுற்றிச் சிறுவன்.
ADVERTISEMENTS
Mucopusa. சளியுடைய, சளியால் மூடப்பட்ட.
Mucron. (தாவ.,வில) கூரிய பகுதி, கூரிய முனையுடைய உறுப்பு.
Mucusn. சளி,கோந்து, பிசின், மீன் முதலிய சில விலங்குகளின் உடல்களிலிருந்து வௌதப்படும் குழம்புநீர்ப் பொருள்.
ADVERTISEMENTS
Mulchn. இளநடவுமர வேர் காப்புக்கான ஈர வைக்கோல் தழைக்கூளம், (வினை) இளநடவுகமர வேர்காப்புக்கான ஈர வைக்கோல் தழைக்கூளப்பரப்பு.
ADVERTISEMENTS