தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Muscle | n. தசைநார், சதைப்பற்று, விலங்கின் உடலில் தசை நிறைந்த பகுதி, தசையின் முக்கிய கூறு, (வினை) வன்முறை செய்து தலையிடு. | |
Muscle-bound | a. அளவுமீறிய பயிற்சியால் உறுதியாக விறைத்த தசைகளையுடைய. | |
Muscology | n. பாசி ஆய்வுநுல். | |
ADVERTISEMENTS
| ||
Muscovado | n. பழுப்புச்சர்க்கரை, கருப்பஞ்சாற்றிலிருந்து எடுக்கப்பட்ட தூய்மைப்படுத்தப்படாத வெல்லம். | |
Muscovite | n. காக்காய்ப்பொன். | |
Muscovite | n. ருசிய நாட்டார், மாஸ்கோ நகர்க் குடிமகன். | |
ADVERTISEMENTS
| ||
Muscovy | n. ருசிய நாடு. | |
Muscular | a. தசைநார் பற்றிய, தசைப்பற்றுக்களாலான, தசைப்பற்றுக்களைப் பாதிக்கிற, தசைமுறுக்குடைய, திண்ணிய தசைப்பற்றுவாய்ந்த. | |
Musculature | n. உடலின் தசைமண்டலம், உறுபபின் தசைக்கூறமைப்பு. | |
ADVERTISEMENTS
| ||
Music | n. இசை, இசைக்கலை, இன்னிசை, பண்ணுடன் கூடிய பாடல், எழுதப்பட்ட இசைக்குறிப்பு, அச்சடிக்கப்படட இசைக்குறிப்பு. |