தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Mycenaean, | (தொல்) கிரேக்க நாட்டில் கிரேக்க நாகரிகத்துக்கு முற்பட்டு (கி.மு. 1400-கி.மு. 1100 வரை) நிலவிய நாகரிகஞ் சார்ந்த. | |
Mycetoma | n. காலில் அல்லது கையில் கடற்பஞ்சு போன்று தோன்றும் நோய்வகை. | |
Mycology | n. காளானுல், பூஞ்சைக்காளானைப் பற்றிய ஆய்வுநுல். | |
ADVERTISEMENTS
| ||
Mycosis | n. ஒட்டுயிர்க்காளானுள்ள நிலை, ஒட்டுயிர்க் காளானால் தோன்றும்நோய். | |
Myocarditis | n. நெங்சுப்பைத் தசை வீக்கம். | |
Myocardium n. | நெஞ்சுப்பபையின் தசைப்பகுதி. | |
ADVERTISEMENTS
| ||
Mystic | n. அறிவர், மறைஞானி, அறிவு கடந்த மெய்யுணர்வாளர், இறை உணர்வாளர், தனிநிலையிழந்தவர்,. இறைநிலை கலந்தவர், (பெயரடை) அகநிலை உணர்வுபெற்ற, மறைமெய்ம்மை சார்ந்த, அறிவுநிலை கடந்த, ஆழ்ந்த உட்பொருளுடைய, ஆன்மிகச் சார்பான, மறை ஆற்றலுடைய, தெய்வத் திறனுடைய. | |
Mysticism, | இறைநிலை இணைவுப் பான்மை, இறைமை இணைவுப் பண்பு. | |
Mythic, mythical | புராணச் சார்பான,. பழங்கதை மரபுச்சார்பான, இட்டுக்கட்டான, கற்பனையான, பொய்யான, ஆதாரமற்ற. | |
ADVERTISEMENTS
| ||
Mythicize | v. புராணப் பொருளாக்கு, பழமரபுக் கதையாக்கு, புராணக் கதையாகக்கொள், புராணக்கதைபோலப் பொருள்படுத்து, புராணக்கதை என்று விளக்கங்கூறு. |