தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Nature-curen. இயற்கை மருத்துவமுறை, இயற்கையின் போக்கிலேயே குணங்காண விடும்படி நடத்தப்படும் மருத்துவ முறை.
Nautchn. நாட்டியத் தொழிலர் காட்சி.
Nauticala. பக்பல்துறை சார்ந்த, கப்பலோட்டிகள் பற்றிய, கடலோடிகளுக்குரிய, கடற்படை-வணிகக் கப்பல் ஆகியவை பற்றிய.
ADVERTISEMENTS
Navicertn. கப்பலின் போர்க்காலச் சரக்குச் சான்றிதழ், சரக்கு வகைக்குக் கடப்புரிமைச் சீட்டு.
Navicularn. கை-கால்களிலுள்ள படகுவடிவ எலும்பு, குதிரையின் படகு வடிவ எலும்பில் வ நோய் வகை, (பெ.) படகு வடிவுடைய, தோணி போன்ற.
Navigation-coaln. நீராவிக் கொதிகலங்களுக்குப் பயன்படுத்தப் பெறும் நிலக்கரி வகை.
ADVERTISEMENTS
Nearctica. (வில.) வட அமெரிக்காவின் குளிர் மட்டு வெப்ப மண்டலங்களைச் சார்ந்த.
Necessarianismn. மன்னியல் வாதம், விருப்பாற்றல் புற ஆற்றல்களால் இயக்கப்படுவதேயன்றித் தன்னியலாற்றலாலன்று என்று கொள்ளும் கோட்பாடு.
Necessariesn.pl. இன்றியமையாத் தேவைப்பொருள்கள், உயிர்நிலைத் தேவைகள்.
ADVERTISEMENTS
Necessarilyadv. தவிர்க்க முடியாதபடி, கட்டாயமாக, இன்றியமையா நிலையில்.
ADVERTISEMENTS